Friday, December 3, 2010

என்னை மீடியாக்கள் குற்றவாளியாகவே ஆக்கிவிட்டன: ராசா
அப்படின நல்லவரா ராசா
என்னை மீடியாக்கள் குற்றவாளியாகவே ஆக்கிவிட்டன: ராசா
அப்படின நல்லவரா ராசா

பிச்சைக்காரர்களையும், மனநோயாளிகளையும் குறிவைக்கும் மாவோயிஸ்ட்கள்

என்ன கொடுமை சரவணன் சார் இது
பிச்சைக்காரர்களையும், மனநோயாளிகளையும் குறிவைக்கும் மாவோயிஸ்ட்கள்
இவங்களும் மா விட மாட்டங்க சோ சட

என்னை பற்றி

என்னைய பற்றி சொல்றேன் சொல்லி சொல்லி உங்கள ரொம்ப எமத்திடன் போல .. சோ சாரி .. என்னய்யா பற்றி கொஞ்ச லேட் தான் சொல்றேன் பா .. டில் தட் வெயிட் பா

பொறியாளர்களின் எதிர் காலம்

இன்றைய சூழ் நிலையில் பொறியாளர்களின் எண்ணிக்கை பெருகி கொண்டே தான் வருகின்றன. அகவே இதனை கருத்தில் கொண்டு அனைத்து பொறியாளர்களும் தற்போது முடிக்கும் புதியவர்களுக்கு உதவுமாறு கேட்டு கொள்ள படுகிறார்கள்.

நன்றி
இவன் கொங்கு காலேஜ் பொறியாளன் இன் future
இந்திய கிரிக்கெட் டீம் கிரேட்
இளம் புயல் வீரர் களோட களம் இறங்கி வெற்றி கண்ட கம்பீர் தலைமயிலான இந்திய டீம் கு வாழ்த்துகள் ...

நாட்டுல இப்ப எங்க பாத்தாலும் லஞ்சம் ஊழல் தான்

அதுவும் இந்தியால மட்டும் ரொம்ப வே ஓவர்

common wealth கேம் ஊழல், "2ஜி' ஸ்பெக்ட்ரம், லேன்ட் இன் கர்நாடகா மோசடி, இப்படி எல்லா வழிலயும் மக்களை முட்டாள் ஆக்குரங்க !