Friday, February 4, 2011

சென்னை நிலவரம்

என்ன தான் சென்னை நல்ல முன்னேற்றம் இருந்தாலும், இன்னும் அந்த சேரி, கூவம் வாழறவங்க இருக்க தான் செய்றாங்க!! ஓகே அது கூட இருக்கட்டும்,
இந்த electric train பிச்ச எடுக்றவங்க ஏன் கண்ட்ரோல் பண்ண முடியல நம்ம அரசால? இதுல பாதி பேரு சின்ன சின்ன பொடிசுங்க தான்? அநேகமா slum dog படத்துல வர்ற மாதிரி பொடிசுங்கள கடத்தி, மிரட்டி தான் பிச்ச எடுக்க vaikiranga போல, இத பாத்துட்டு போலீஸ் லாம் என்ன தான் பண்ணுவாங்களோ? இல்ல அவங்களுக்கு ஒரு amount போய்டும் போல!!! மேலும் இந்த வயசான பெருசுங்களும் இருக்காங்க இந்த activities la.

இது சம்பந்தப்பட்ட அதிகாரிங்க நடவடிக்கை எடுத்தா நல்ல இருக்கும்.