Tuesday, July 1, 2008

எங்க ஊரு கதை னு பேரு வந்த உடனே எதோ பழைய காலத்து டவுசர் பாண்டி ராம ராஜன் ஹீரோ மாதிரி டைட்டில் வச்சிருக்கேன் னு நினச்சிராதிங்க ! நான் எங்க நெல்லை பட்டணத்துல எனக்கு நடந்த கொடுமைய பத்தி சொல்ல போறேனுங்கோ !!

No comments: