நான் கடந்த ஒரு வாரமா தான் ஆச்சு இந்த மென் பொறியாளர்கள் கூட வேளைக்கு சேர்ந்து..,,.., அதுக்குள்ள ஏதோ ரொம்ப நாள் ஆன மாதிரி பீலிங் வந்திடுச்சு,. என்ன பண்றது,.,., ஊரோடு ஒத்து வாழனும்ல!!!மேலும் ரொம்ப சந்தோசமா தான் போயிடு இருக்கு,.., அப்டியே C programming அது இது நு படிக்க சொல்றாங்க,.,. அப்டியே +1 ல படிச்சதெல்லாம் recall பண்ணி பார்க்குறேன் ஒண்ணுமே வர மாட்டிக்குது,.,. பார்க்கலாம்.,., கடைசியா நானும் வேலை பார்க்குறேன், நானும் வேல பார்க்குறேன், ஆமா./.,
1 comment:
இப்போ என்னடா நா SQL சர்வர் நு ஒன்னு படிக்க விடுறாங்க, என்னடா உலகம் இது,, இப்படி கம்பெனி போயும் படிக்க விடுறாங்க,.,.
Post a Comment